(Reading time: 41 - 82 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

தாத்தா” என சொல்லவும் அவரும் ஏதோ புரிந்துக் கொண்டு தலையை ஆட்டிவிட்டு வெளியே சென்றார்.

  

ஜீப்பில் லக்கேஜ்களையும் தாத்தா வினய் மற்றும் அபிதாவை ஏற்றிவிட்டு தானும் ஏறிக்கொண்டு டிரைவர் ஜீப்பை ஓட்ட வழியெல்லாம் அபிதாவிற்கு வேடிக்கை காட்டியவன் பஸ் ஸ்டாண்டு வரவும் அவர்களை பத்திரமாக தூத்துக்குடி செல்லும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு திருப்தியாக வீடு வந்து சேர்ந்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

வினய் தன் பேமிலியோட போறதை நினைச்சி நான் சந்தோஷப்பட்டேன். அவளும் தான். என்ன அனுபமா இப்ப குற்ற உணர்ச்சியில இருக்கா. உங்ககிட்ட எப்படி பேசறது, உங்களை எப்படி பார்க்கறதுன்னு நினைச்சி இப்படியாயிட்டா”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.