Page 16 of 37
”அக்கா” என கத்தினான். அந்தக் கத்தலை கேட்டு அதிர்ந்து தலை தூக்கி ஜெகவீரனை பார்த்தாள் கோபத்தில் எரிமலை போல பொங்கிக் கொண்டு இருந்தவனை கண்டு பயந்தவள்
”என்ன தம்பி” என கேட்க
”எதுக்கு தங்கச்சி பாப்பாவை அடிச்சீங்க”
”அதுவா அவள் சாப்பிடாம ரொம்ப சேட்டை பண்ணா, வெளிய வேற நிறைய இடங்களை சுத்திப்பார்க்கனும் டைம் ஆகுது அதா
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அவளோட திமிருதான் சரியா இருக்கும், ரெண்டுமே ஒரே மாதிரி குணக்காரங்க, அடிச்சிக்கட்டும் நீ சீக்கிரமா சாப்பிட்டு எழுந்து ரெடியாகு போலாம்” என சொல்லவும் மோனிகாவும் அமைதியாக சாப்பிடலானான்.