Page 19 of 37
தீர மாலையில வெள்ளி நீர்வீழ்ச்சியில குளிச்சிட்டு நைட்டுக்குள் வீடு வந்து சேர்ந்து தூங்கிட்டா அடுத்த நாள் கொடைக்கானல் விட்டு மதுரைக்கு இறங்கி அங்கிருந்து நேரா வேலூர் போகனும்” என சொல்ல
”எதுக்கு வேலூர்”
”அங்க கோட்டை கோயில் இருக்காம்”
“ஓ சரி அதுக்கு திருவண்ணாமலை பார்த்துட்டு போலாமே”
“இல்லைண்ணா திருவண்ணா
...
This story is now available on Chillzee KiMo.
...
து நின்றாள்
”என்ன” என கேட்க
”பரிமாறு” என்றான் அவளோ கையை இடுப்பில் வைத்துக் கொண்டு அவனை பார்த்து முறைக்க அதைவிட உக்கிரமாக அவளை பார்த்து முறைத்தான் ஜெகவீரன்.