Page 20 of 37
இருவரின் கோப பார்வையில் சொக்கனுக்கு பக்கென்றது, உடனே இருவரையும் கலைத்தான்
”அம்மாடி தங்கச்சி வாம்மா உன் பாசமிகு அண்ணாக்கு டிபன் எடுத்து வைம்மா நிறைய வேலையிருக்கு வா வா” என பாசமாக அழைக்க டிபன் கிண்ணத்துடன் ஜெகவீரனை முறைத்துவிட்டு சொக்கனிடம் சென்றாள்.
அவ்வளவு தான் அவ்வளவேதான் தன்னை தாண்டி சென்றுவிட்டாளே, தன்னை மதிக்காமல் சென்று
...
This story is now available on Chillzee KiMo.
...
ா” என சொல்லவும் அவளும் சரியென தலையாட்டிவிட்டு டிபன் தட்டுடன் ஒரு டம்ளர் தண்ணியுடன் ஜெகவீரனை காணச் சென்றாள்.
அவனோ அறையில் கோபமாக தன் உடைகளை பைக்குள் திணித்துக் கொண்டிருந்தான்.