Page 22 of 37
நெருங்கி அமர்ந்தான்
”அங்கிதா”
“ம்”
”அங்கிதா”
“கேட்குது” என்றாள்
அதற்கு மேல் அவனுக்கு என்ன பேசுவதென தெரியவில்லை மௌனமானான். அவளோ பேச்சு வராமல் போகவே திரும்பி அவனை பார்த்தாள். அவன் எதையோ யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டு இதழ்களில் புன்சிரிப்பை உதிர்த்தவள் அவன் காதருகே தன் வாயை கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
்துக்கு பேச்சு சத்தம் குறைஞ்சிடுச்சா” என அவன் தோளில் தன் ஒரு கையை போட்டுக் கொண்டு தன் கை விரலால் அவனது மீசையை தடவிக் கொண்டு இருக்கவே
”ஏய் என்ன செய்ற நீ என் மீசையோட விளையாடாத”