Page 30 of 37
”அது வேற இது வேற”
“என்ன வேற வேற எனக்குப் புரியலை”
“காதலிக்கற எல்லாருமே கல்யாணம் பண்ணிக்கிட்டது இல்லை, அதே போல விரும்பற எல்லாருமே காதலிக்கறவங்களும் இல்லை”
”என்ன சொல்ல வர்ற”
“எனக்கு உங்களை பிடிச்சிருக்கு அவ்ளோதான் அதுக்கு அர்த்தம் காதல் இல்லை” என அவள் சொல்ல அஞ்சலியை கீழே இறக்கிவிட்டு அவளிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆ அடிங்க நல்லா அடிங்க, உங்களுக்கு அடிக்கதான் நல்லா வருமே, யார் பெத்த பொண்ணையோ இப்படி அடிச்சி அடிச்சி உங்களுக்கு அடிமையாக்கப் பார்க்கறது சரியா நியாயமா இது” என கேட்க அவன் சிலை போல நின்றான்.