Page 3 of 6
“ர ச் னா ஸ் ரே யா ன் ஷ்...”
அவளின் பெயரை இழுத்து கஷ்டப்பட்டு அந்த நர்ஸ் படிக்க, மனம் நிறைந்த பதற்றத்துடன் எழுந்து டாக்டரின் அறையினுள் சென்றாள் ரச்னா...
Gynaecologist என்பதால் அந்த அறை விஸ்தாரமாக இருந்தது...
தீபா வேலை செய்த ஹாஸ்பிட்டல் தான் அது... தோழிக்காக தானே அபாயின்ட்மென்ட் வாங்கி கொடுத்திருந்தாள் தீபா...
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருந்து ரிலாக்ஸ்டாக??
அவளின் பதற்றம் இன்னும் பல மடங்கு அதிகரித்திருந்தது....
ஸ்ரேயான்ஷ் அருகில் இல்லாததை நினைத்து மனம் வருந்தியது... ஏங்கியது...