(Reading time: 5 - 10 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

  

"அது என்ன, தெரியும்னு சொல்றீங்க?" ஏஞ்சலே கேட்டாள்.

  

"உங்களை பார்த்தாலே வொர்க்கஹாலிக்ன்னு தெரியுது. என் அண்ணனும் உங்களைப் போல தான்."

  

"அதெப்படி என்னைப் பத்தி உங்களுக்கு தெரியும்? நாம பார்த்தே பியூ மினிட்ஸ் தான் ஆச்சு?"

  

"ஒருத்தரை பார்த்ததும் மனசுக்குள்ளே ஒரு இம்ப்ரஷன் வராதா என்ன?"

  

"இப்படி அவுட்டிங் போகாத வோர்க்கஹாலிக்ன்னு எல்லாம் ஒரே நிமிஷத்துல யோசிக்குறது டூ மச் போல தெரியுது."

  

"ஓகே, இரண்டு நாள் கழிச்சி இதையே உங்க கிட்ட சொல்றேன்."

  

ஏஞ்சல் மீண்டும் சிரித்தாள்.

  

"சரி, நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன். அப்போ தான் நாளைக்கு மார்னிங் பிரெஷா வேலை ஸ்டார்ட் செய்ய முடியும்."

  

"இவ்வளவு சீக்கிரமா? டின்னர் சாப்பிட்டீங்களா என்ன?"

  

"நான் வர வழியிலேயே சான்ட்விச் சாப்பிட்டேன்."

  

"நான் என் பேமிலிக்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கிட்டு வரனும். உங்களுக்கும் ஏதாவது வேணும்னா சொல்லுங்க."

  

"இட்ஸ் ஓகே. ட்ராவல், இப்படி லைட்டா சாப்பிடுறது, தூங்குறது எல்லாம் எனக்கு பழகிப் போன ஒன்னு."

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.