Page 11 of 26
”இல்லை ரத்தம் வருது வா போலாம் அபி” என அவனது கையை பிடித்து இழுக்க அதைக்கண்ட போலீசோ அன்புவிடம்
”இதப்பாருப்பா நீ முதல்ல ஆஸ்பிட்டலுக்கு போ, அப்புறம் ஸ்டேஷனுக்கு வந்து கம்ப்ளெயின்ட் கொடு” என சொல்ல அவனும் சரியென்றான்.
அதோடு போலீசும் அபியை கடத்த முயன்ற நால்வரில் ஒருவன் தப்பி ஓடிவிட மீத ... அவன் பட்ட காயத்தில் இருக்க அவனோ அபியையே பார்த்துக் கொண்டு புன்னகை அரும்ப இருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...