Page 25 of 26
இந்த வீட்டு மருமகள் என் பேரனோட பொண்டாட்டியை நான் பத்திரமா என் சுருக்குபையில முடிஞ்சி வைச்சிக்கப் போறேன்” என சொல்லியதோடு விடாமல் தனது இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப்பையை வெளியில் எடுத்தவர் அதில் இருந்த நாடாவைக்கொண்டு அபியின் ஒரு விரலை கட்டிப்போட்டார். அவரின் செயலைக்கண்ட அபியோ உற்சாகத்தில் குதூகலமாக இருந்தாள் ஆனால், அன்புவோ பாட்டியின் செலையக்கண்டு பிடித்திருந்தாலும் ஏனோ ப
...
This story is now available on Chillzee KiMo.
...
வேண்டும் கூடவே அவள் தன்னை காதலிக்கிறாள் என உணர்ந்தவன் அதை வெளிப்படையாக அவள் சொல்ல வேண்டும் என நினைத்தான்,
பலவித யோசனைகளுடனே எதிர்கால வாழ்க்கையை பற்றி நினைத்துக் கொண்டே போலீஸ்