Page 3 of 6
**********
ஷிவா மாலையில் வீடு திரும்பிய உடனேயே அவனிடம் தங்களின் அன்றைய திட்டம் வெற்றி பெற்றதை சொல்லி விட வேண்டும் என்ற ஆவல் அருந்ததியினுள் அலையாக பொங்கிக் கொண்டிருந்தது.
ஆனால் ஷிவா வந்தது முதலே மொபைலில் பேசியப் படி வேலையில் ஆழ்ந்து போனதால் அவளால் எதையும் அவனிடம் பகிர்ந்துக் கொள்ள முடியவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>என்றான்.
"சாயந்தரத்தில இருந்து உங்க கிட்ட பேசனும்னு பார்க்கிறேன், நீங்க பாட்டுக்கு இப்படி லேப்டாப்பும் கையுமா இருந்தா எப்படி?"