Page 3 of 7
“அது ஒரு ரொமான்டிக் ஸ்டோரி...”
“ஓஹோ அது தானா?”
“என்ன?”
“நீயா என்னைக் கட்டி பிடிக்குற... காலையிலே கையை விட மாட்டேங்குற?”
“யாரு நானா? அம்மா அத்தை இருக்கும் போது கையைப் பிடிச்சு வம்பு செஞ்சுட்டு, இப்போ இவ்வளவு பேசுறீங்க?”
“ஓஹோ அவங்க எல்லாம் இருந்தா நீங்க குட் கேர்ளா இருப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷை பிடிக்கும்ன்னு சொன்னா... அவ்வளவு தானே? சரி சரி முறைக்காதே... அவ சதீஷை காதலிக்குறா...”
“என்ன இப்படிச் சாதாரணமா சொல்லிட்ட விஜயா? மத்தவங்களுக்கெல்லாம் தெரிஞ்சா...”