Page 22 of 49
நோக்கி ஓட்டலானான். இரவு வர பசியும் வந்தது
”ஜெகவீரா” என ஆசையாக அழைக்க டக்கென பிரேக் அடித்து நிறுத்தினான் வண்டியை
”எதுக்குடி இப்படி இழுத்து கூப்பிடற” என அலறினான்
”பசிக்குது” என அவள் கொஞ்சவும் திக்கென்றது
”வேணாம்மா இது தப்பு, நான் நல்ல புள்ளை என்னை நீ கெடுத்துப்புடாத”
“அய்யோ ப்பா நி
...
This story is now available on Chillzee KiMo.
...
தோளை தன் கையால் தடவ
”ஓய் தூங்கலையா நீ”
“நான் என்ன குழந்தையா சாப்பிட்டதும் தூங்கறதுக்கு நீ என்ன பண்ற”
“பார்த்தா தெரியலையா வண்டி ஓட்டறேன்”