Page 33 of 49
”உள்ளயே இரு இறங்காத” என சொல்லவிட்டு இறங்கி போலீசிடம் சென்றான்.
உள்ளுக்குள் அமர்ந்திருந்தவள் வெளிய நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். என்னாயிற்றோ ஏது ஆயிற்றோ தெரியவில்லை. ஜெகவீரன் கோபத்தில் அந்த போலீசை அடித்தே விட்டான். பதட்டத்தில் அவசரமாக இறங்கி அவனிடம் வந்தாள் அங்கிதா
”என்னாச்சி” என கேட்க
”உன்னை யாரு வெளிய வரசொன்னது
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ போலீஸ் ஸ்டேஷன் வருவியா அடிவாங்குவ” என சொல்லும் போதே போலீஸ் ஜீப்புடன் வந்து அவனை கைது செய்து அழைத்து சென்றது.
ஜீப் பின்னாடியே காரை ஓட்டிக் கொண்டு ஸ்டேஷனை அடைந்தாள் அங்கிதா.