Page 37 of 49
ஏறிக் கொள்ள காரை ஓட்டலுக்கு விட்டாள் அங்கிதா.
ஓட்டல் அறைக்கு சென்றதும் அவனிடம்
“முதல்ல தலை குளிச்சிட்டு வாங்க”
”எதுக்கு நேத்துதானே நான் அருவியில குளிச்சேன்”
“பேசாதீங்க இனி ஒரு வார்த்தை பேசினீங்க அடிச்சிடுவேன் சொல்றதை செய்ங்க” என அவள் அதட்டவும்
”ஏய் யார்கிட்ட சவுண்ட் விடுற நான் யா
...
This story is now available on Chillzee KiMo.
...
பக்கம் வண்டியை திருப்பினான் ஜெகவீரன்.
அங்கிதாவின் மௌனம் அவனை என்னவோ செய்ய மெதுவாக அவளிடம்
”அங்கிதா” என அழைக்க அவள் பேசவேயில்லை
”சாரிடி”