Page 7 of 49
“சரின்னு சொல்வாங்க”
“இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னா”
“சே சே அப்படியெல்லாம் சொல்ல மாட்டாங்க நீயே புதுசா விளைஞ்ச நெல் கதிர் போல தளதளன்னு இருக்க, உன்னை போய் வேணாம்னு சொல்வாங்களா”
“சீ உதாரணத்துக்கு இப்படித்தான் சொல்வீங்களா”
“எனக்கு தெரிஞ்சத தானே நான் சொல்ல முடியும்”
“அப்ப அனு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்”
“ஆனா பாவம் அக்காவும் மதுவும், அனுபமாவுக்காக அவங்களை ஏன் கஷ்டப்படுத்தனும்”
“சரிம்மா பார்க்கலாம். நாளைக்கு காலையில மதுரை போகனும். அடுத்து மதுரையிலிருந்து