Page 8 of 49
வேலூர் போகனும். ரொம்ப லாங் பேசாம நீயும் ட்ரெயின்ல வர்றியா” என கேட்க
”முடியாது எனக்கு கார்ல லாங் ட்ரைவ் போறதுன்னா ரொம்ப பிடிக்கும்”
“அப்படியா ஆனா 10 மணி நேரம் ஆகும் பரவாயில்லையா”
“பரவாயில்லை”
“அப்ப சரி எனக்கு ஒண்ணும் இல்லை 10 மணி நேரம் உன்னை பார்த்துக்கிட்டு உன்னை கொஞ்சிக்கிட்டே நான் போயிடுவேன் நேரம
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்காகதான் நான் வேணாம்னு சொன்னேன்”
“எதை”
“கல்யாணம்தான்”
“கல்யாணம் ஆகலைன்னா எப்படி என் வம்சம் வரும்” என ஜெகவீரன் கேட்க சிரித்தாள் அங்கிதா