Page 6 of 28
கந்தப்பனோ சரவணனை பிடித்துக் கொண்டார்
”டேய் யார்டா அந்தப் பொண்ணு எங்கயோ பார்த்த மாதிரியாயிருக்கு யார்ன்னு பிடிபடலையே எந்த சொந்தம் அது”
”எல்லாம் உன் சொந்தம்தான் சித்தப்பா”
”என்னோட சொந்தமா எப்படி”
”ம் சரியா போச்சி இன்னுமா தெரியலை உனக்கு, அவள்தான் நம்ம சக்தி உன்னோட பொண்ணு” என சொல்ல திடுக்கிட்டார் கந்தப
...
This story is now available on Chillzee KiMo.
...
று பேசவும் விரும்பவில்லை, ஏதோ தயக்கம் காட்டினார்கள் அவளை ஆண் பிள்ளை என நம்ப வைத்து ஏமாற்றிய தருணங்கள் மனதில் நிழலாடிய போதும் இந்தச் சமயம் அவள் மேல் கோபம் வராமல் பொறுத்துப் போனார்கள்.