Page 35 of 50
போல கேசவன் கிடையாது, அவன் தன் தங்கையிடம் தன் திருமணத்தை பற்றிச் சொல்ல வேண்டும் என்ற ஆசையில் திருமண பத்திரிகையுடன் வந்திறங்கினான்.
ஜீவாதான் அவனை வரவேற்றான். குமரன்தானே ஜீவாவிற்கு நண்பன், அந்த அடிப்படையில் குமரனது தம்பி வந்துள்ளதாக ஜீவா நினைத்தான் ஆனால் கேசவனோ வந்ததே சக்தியை கண்டு தன் திருமணத்திற்கு அழைப்பு விடத்தான், அதே போல சக்தியிடம் தன் திருமணத்தை பற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் பிடித்துக் கொண்டு திட்டினார்கள், எதற்காக சக்திக்கு அழைப்பு தந்தாய் என கேட்டு அவனை உலுக்க அவனோ
”எனக்கு என் தங்கச்சி என் கல்யாணத்தில கலந்துக்கனும்னு ஆசைப்படறேன், எப்படி அவள்