Page 2 of 50
ஜீவாவோ
”எத்தனை நாளாச்சி இப்பதான் வரனும்னு தோணிச்சா உனக்கு, அட உன் தங்கச்சியை பார்க்கவாவது வந்திருக்கலாமே அவள் எப்ப பாரு உன்னைப்பத்திதான் பேசுவாள் தெரியுமா“ என சொல்ல குமரனுக்கு வியப்பாக இருந்தது
”என்னைப்பத்தியா“
“ஆமாம் சரி என்னடா விசயம்”
”எனக்கு கல்யாணம் பேசி வைச்சிருக்காங்க அதான் பத்திரிகை கொடுக்கல
...
This story is now available on Chillzee KiMo.
...
ிச்சிக்கறா எனக்கு எந்த குறையும் இல்லை விவசாயத்துக்கென்ன அதுவும் நல்லாவே இருக்கு”
”அப்படியா சந்தோஷம் அப்புறம் நான் கிளம்பறேன், இன்னும் நிறைய பேருக்கு நான் பத்திரிகை வைக்கனும்”