(Reading time: 39 - 78 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

அப்படி இப்படி என அவளுக்கு பிடித்தவாறே தன்னை மாற்றிக் கொண்டு பழகி வந்ததில் மெல்ல அவர்களுக்கு நடுவில் நெருக்கம் வந்தது, அந்த நெருக்கத்தில் சுகம் காணும் போது அவளின் 3வது அண்ணனின் திருமணம் வரவும் அதற்கு ஜீவாவும் அவளும் சென்று சிறப்பாக திருமணத்தை கொண்டாடிவிட்டு வந்தார்கள்.

  

மெல்ல மெல்ல சக்தியும் மாறி மாறி ஜீவாவுடன் நெருங்கி காதலில் கரைந்து உருகி என

...
This story is now available on Chillzee KiMo.
...

ினையாமல் உண்மையில் அவர் பெற்ற மகள்தான் கர்ப்பமாக இருப்பதாக எண்ணி அந்தளவுக்கு அக்கறையுடன் இருந்தார், அவரின் அக்கறை கவனிப்பில் வடிவேலுவின் பாசத்தில் ஜீவாவின் காதலில் சக்தி சந்தோஷமாகவே வாழ்ந்தாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.