Page 7 of 24
ஆசையா கிட்ட போவாரு ஆனா, சித்தி தடுப்பாங்க அவங்க தன் புருஷனையே எதிர்த்து நின்னாங்க, அவரால எதுவும் செய்ய முடியலை தூரத்தில நின்னே தன் மகனை பார்த்து பூரிச்சிப் போனாரு, சக்தியும் வளர ஆரம்பிச்சான், வளர வளர நல்லா வளர்ற தலைமுடியை வெட்டி கிராப் ஆக்கினாங்க சட்டை டவுசர் போட்டு அழகு பார்த்தாங்க பெண் பிள்ளை போல இல்லாம ஆண் பிள்ளை போல முரட்டுத்தனமாவே வளர்க்க ஆரம்பிச்சாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் அனுப்ப மாட்டாங்க, கேட்டா ஊர் கண்ணு படும்னு சொல்வாங்க, தான் வீட்டு வேலை செய்றப்பவும் பிள்ளையையும் கூடவே வைச்சிப்பாங்க, கங்காரு குட்டி போல சக்தியை தன் இடுப்பிலேயே வச்சிக்கிட்டு வேலை செய்வாங்க