Page 2 of 44
ஜெகவீரனோ காரில் இருந்த லக்கேஜ்களை எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள். எதிரே இருந்த ஓட்டல் ஊழியர்கள் அவளின் படாடோபத்தை பார்த்து வியந்தனர். ஜெகவீரனோ லக்கேஜ்களுடன் எக்ஸ்ட்ராவாக ஒரு பை இருப்பதைக் கண்டு திறந்து பார்த்தான். உள்ளே கட்டு கட்டாக பணம் இருக்கவும் வேர்த்து கொட்டியது
” ... ை பார்த்தான். அவள் முகத்தை திருப்பவும் சிரித்துக் கொண்டே ரிசப்ஷனிஸ்டிடம் ”அதான் மேடமே சொல்லிட்டாங்களே அப்புறம் என்ன அதையே கொடுங்க”
This story is now available on Chillzee KiMo.
...