Page 20 of 44
”அதுக்குன்னு தப்பான விசயத்தை பார்க்கனுமா” என அவள் கேட்க
”இதை தப்புன்னு யாரும் சொல்லலையேம்மா, பார்க்க கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன”
“எனக்குப் பிடிக்கலை”
“ஏன் நீ இதையெல்லாம் பார்த்ததில்லை”
“இல்லை”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ீ கண்ணை மூடி தூங்கு நான் சவுண்டு வைக்காம பார்க்கறேன்” என சொல்ல
”சீ சீ நீங்க கெட்ட பையன்” என அவள் சொல்லவும் சிரித்தான்