Page 21 of 44
”என்ன சிரிப்பு இது ஏற்கனவே இந்த மாதிரியெல்லாம் பார்த்திருக்கீங்களா”
“பார்த்திருக்கிறேனே எங்க கிராமத்துல டெண்ட் கொட்டகையில போடுவாங்க, நானும் சொக்கனுமா போய் பார்ப்போம்”
“சீ சீ இதை போய் பெருமையா சொல்லிக்கிறீங்க ஆமா பார்த்ததோட மட்டும்தானே செஞ்சி பார்க்கலையே” என அவள் சந்தேகமாக கேட்க <
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக் கொண்டாள் அங்கிதா. அவளை முறைத்துவிட்டு சவுண்ட் வைக்காமல் கட்டிலின் முனையில் டிவிக்கு அருகாமையில் சற்று அங்கிதாவும் பார்க்கும் படி தள்ளி அமர்ந்து பார்க்கலானான்.