Page 15 of 28
“அப்படியா சரி இரு நான் போய் உனக்கேத்த புடவையோட வரேன்”
“எனக்கெதுக்கு புடவை அதான் வாங்கறதுக்கு ஆளுங்க இருக்காங்களே, நீங்க உங்க அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் புடவை எடுங்க போதும்” என சொல்ல அவனும் சரியென தலையாட்டினாலும் அவளிடம்
”சரிம்மா எனக்கு எடுக்க தெரியாது நீயாவது அவங்களுக்கு எடு ... ாக புடவைகளை பார்க்க அவளை உரசியபடி நின்றான்
This story is now available on Chillzee KiMo.
...
”ஜெகா அங்க என்ன வேலை உனக்கு, அவளை தனியா விடு வா இங்க” என அழைக்க