Page 23 of 29
அப்பாயின்ட்மென்ட்டோட வா”
”நீ அன்பு கூட ஊர் சுத்த என்னை கழட்டிவிடப் பார்க்கறியா, முடியாது நான் இருக்கறப்பவே நீங்க ரெண்டு பேரும் ரொம்பவே எல்லை மீறிப் போறீங்க, நான் இல்லைன்னா அவ்ளோதான் உன்கூடவேதான் நான் இருப்பேன், நீ முடியாதுன்னு சொன்னா நான் இங்க நடக்கற எல்லாத்தையும் உன் அப்பாகிட்ட சொல்லிடுவேன்” என்றாள்.
அதைக்கேட்ட அபியோ அதிர்ந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
துல இருக்கற காதல், நம்பிக்கை, சந்தோஷம் வேற யார்கிட்டயும் வரலை எனக்கு அன்புவை ரொம்ப பிடிக்கும், அவன் என்னை காப்பாத்தினதால இல்லை, அவனை முதல் முதல்ல பார்த்தப்ப இருந்தே பிடிக்கும், இது என்னோட முதல்