Page 20 of 29
பார்த்த அபியோ வீடு முழுவதும் அன்புவை தேடி ஓடி அவன் இல்லாமல் போகவே ஓய்ந்துப் போய் ரேவதியிடம் வந்தாள்
”நான்தான் சொன்னேனே அவன் போயிட்டான்னு” என சொல்ல அதை அபி நம்பவில்லை அதே சமயம் சைக்கிள் பெல் சத்தம் கேட்கவும் அபி ஓட்டமும் நடையுமாக வீட்டை விட்டு வெளியேறினாள் கூடவே ரேவதியும் சென்றாள்.
அங்கு அன்பு தனது சைக்கிளை சரிசெய்துவிட்டு அது சரியாக உள
...
This story is now available on Chillzee KiMo.
...
அபிக்கு கூச்சத்தை தர அவளோ சிணுங்கியபடியே
”அப்படி எலலாம் பார்க்க கூடாது” என்றாள். அதைக்கேட்ட அன்புவும்
”சாரி” என்றான் அமைதியாக அதைக்கண்ட ரேவதியோ