Page 17 of 29
”வேணாம்டி இது மட்டும் உன் அப்பாவுக்கு தெரிஞ்சது”
”சந்தோஷப்படுவாரு”
”ம்க்கும் அவரே யுவனை நினைச்சி கனா கண்டுக்கிட்டு இருக்காரு”
”போதும் யுவன் என் நண்பன் அதுக்கு மேல ஒண்ணும் இல்லை அன்புவை நான் காதலிக்கிறேன், அப்பாகிட்ட சொன்னா கண்டிப்பா அவர் என் கல்யாணத்துக்கு சம்மதிப்பாரு என் விருப்பம்தான் அவர் விருப்பமும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”அபி நீ சாப்பிடு” என அன்பு சொன்னதும் உடனே சாப்பிடலானாள் அபி, அதைக்கண்டதும் வியந்த ரேவதியோ அன்புவை கேள்வி முகத்துடன் பார்க்க அவனோ அவளை பார்த்தும் பாராமல் அமைதியாக சாப்பிடலானான்