Page 16 of 29
”சரிடி அன்புக்கு எதுக்கு திருஷ்டி சுத்தனும்”
”என்னை கடத்தல்காரங்க கிட்டயிருந்து காப்பாத்தினார்ல அதுக்கு”
”நம்பறமாதிரியில்லையே”
”நம்பாத போ”
”அப்ப எனக்கு திருஷ்டி கழிக்கமாட்டாங்களா”
”உனக்கா எதுக்கு”
”அநியாயம்டி அபி இதெல்லாம்” என சொல்ல அன்புவோ சிரித்தபட
...
This story is now available on Chillzee KiMo.
...
டு விலகி சென்றான். அவன் சென்றதும் அபியை பிடித்தாள் ரேவதி
”என்னடி நடக்குது இங்க” என கோபமாக கேட்டவளிடம்
”ஒண்ணுமில்லையே” என அபி சொல்லிவிட்டு இளிக்க