(Reading time: 28 - 56 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

காதல் ரேவதி பார்த்த உடனே வர்ற முதல் காதல் இது, என்னால அன்புவை விடமுடியாது”

  

”அன்புவை விடமுடியலைன்னா அவனுக்காக நீ எல்லாத்தையும் இழக்கனும் அபி”

  

”இழக்கிறேன்”

  

”உனக்கு புத்திக் கெட்டிப்போச்சி அபி, காதல்ங்கற மயக்கத்தில் பித்து பிடிச்சி பேசற, இது எல்லாம் தற்காலிக உணர்ச்சிகள்தான், போக போக இதெல்லாம் முட்டாள்தனம்னு உனக்கே புரிய

...
This story is now available on Chillzee KiMo.
...

>”ஏன்னா அவன் சாதாரணமானவன் விவசாயி, அவன் ரேஞ்சுக்கு ஒரு ஆளைதான் பார்ப்பான் நீயும் அவனைப் போல சாதாரண பொண்ணுன்னு நினைச்சிட்டான் அதே நீ மட்டும் கோடீஸ்வரின்னு தெரிஞ்சது அவனே உன்னை விட்டு போயிடுவான்”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.