Page 25 of 29
”இல்லை அன்பு அப்படி போக மாட்டான், அவன் என்னை விரும்பறான்” என்றாள் கோபமாக அதைக்கேட்ட ரேவதியோ இதற்கு மேல் பேசுவது வீண் என நினைத்து அமைதியாகிப் போனாள்
நேரம் சென்றது. அரை மணி நேரம் கழித்து அபியே தன்னை சமாதானம் செய்துக் கொண்டு ரேவதியைப் பார்த்தாள்
”ரேவதி” என அழைத்தாள் அபி
”ம்”
”ரேவதி”
...
This story is now available on Chillzee KiMo.
...
வி பண்ணு, நான் உன் ப்ரெண்ட்தானே” என்றாள். அதில் ரேவதியோ தலையில் அடித்துக் கொண்டதோடு
”சரிடி இப்ப என்ன செய்யனும் சொல்லு”
”நான் அன்புகிட்ட போகனும்”