(Reading time: 26 - 51 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

  

”நான் இடது பக்கம் போய் பார்க்கிறேன் வேலை முடிஞ்சதும் அங்க தெருமுனையில கோயில் இருக்குல்ல அங்க சந்திக்கலாம்” என சொல்லிவிட்டு அபி ஒரு பக்கம் சென்றாள் ரேவதி ஒரு பக்கம் சென்றாள்.

  

2 மணி நேரம் தேடுதல் வேட்டையில் கால் வலி வந்ததே தவிர அவர்களுக்கு வாத்தியார் பற்றிய தகவல் எதுவும் வரவில்லை சொன்னபடியே இருவரும் கோயிலில் சந்தித்தார்கள்

  

”ரே

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

”சரி அன்பு இருக்கார்ல”

  

”ஆ அப்படி வா வழிக்கு, சரி என்னவாம் அன்புவுக்கு“

  

”அவர் இந்த ஊரை சேர்ந்தவர்தானே கண்டிப்பா இங்க பள்ளிக்கூடத்தில படிச்சிருப்பாரு”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.