Page 5 of 7
நடந்ததை அப்படியே விட்ருவோம்! இனி நடக்க வேண்டியதை பத்தி மட்டும் யோசிப்போம்."
அத்விதா கேள்வியுடன் ரவிச்சந்திரனைப் பார்த்தாள். அவரும் மனைவி சொன்னதை ஆமோதிப்பவராக தலையை அசைத்தார்.
"தேங்க்ஸ் ஆன்ட்டி, அங்கிள்! கயல்விழி அக்கா ரொம்ப நல்லவங்களா இருக்காங்கன்னு நினைச்சேன். அநியாயத்துக்கு எல்லோருமே இப்படி ஓவர் நல்லவங்களா இருக்க ... அவளுக்குத் தோன்றியது... நொடிக்கொரு தடவை கார்த்திகேயன் வருவதாக கயல்விழி சொன்ன ஃபிளைட்டின் ஸ்டேடஸையும் மொபைலில் செக் செய்துக் கொண்டே தான் இருந்தாள்...! அவளின் 'டார்ச்சர்' தாங்காது ஃபிளைட் ஸ்டேடஸ்
This story is now available on Chillzee KiMo.
...