Page 6 of 7
கொடுக்கும் அந்த வெப்சைட் கிராஷ் ஆகாமல் இருந்தது மிகப் பெரிய ஆச்சர்யம் தான்!!!!
வினாடிகள் நிமிடமாக மாறி, மெல்ல மணி நேரங்களாகவும் மாறியது... கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஓடிச் செல்ல, அத்விதாவின் பொறுமை மெல்ல மெல்ல குறையத் தொடங்கி இருந்தது...
‘டேய் கேடி... எங்கேடா போய் தொலைஞ்ச???’
...
This story is now available on Chillzee KiMo.
...
>கார்த்திகேயன் முழுக்க பேசவும் அனுமதிக்காமல் அவன் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டாள் அத்விதா!
அவள் கொடுத்த இன்பமான அதிர்ச்சியில் திணறி திக்குமுக்காடிப் போனான் கார்த்திகேயன்...