Page 3 of 7
முதல் முதலாக அவள் அந்த வட்டத்தை தாண்டி பழகியது, பேசியது விஷாகனிடம் தான்...
விஷாகன் அவள் வாழ்வில் வந்த பின்... அவளின் வாழ்க்கை மாற தொடங்கி இருந்தது... மெல்ல மெல்ல தன்னுடைய நத்தை வீட்டில் இருந்து அவளையும் அறியாமலே வெளி வர தொடங்கி இருந்தாள்....
எதனால் அவளுக்கு அவனின் அருகாமை ம ... வளுக்கு வழக்கம்... அவள் அப்படி இருப்பதை பற்றி இன்று வரை யாரும் அதிகமாக யோசித்ததாகவும் அவளுக்கு தோன்றியதில்லை...
ஆனால் அவள் கணவன் அவளுக்காக யோசித்திருக்கிறான்...!!!
This story is now available on Chillzee KiMo.
...