Page 2 of 6
அம்மாவிற்கு பிடித்ததாக அமெரிக்காவில் எதுவும் இருக்காது என்று தோன்றியதால் எதுவும் வாங்க வில்லை, ஏதேனும் வாங்க வேண்டுமா என்று கேட்கவும் கூட அவனுக்குத் தோன்றவில்லை.
சஞ்சீவின் முகத்தைப் பார்த்தே இந்து பதிலை தெரிந்துக் கொண்டாள்.
"நான் ஒன்னு சொல்லட்டுமா சஞ்சீவ்... உங்க அம்மாக்கு படிப்பு கம்மியா இருக்கலாம். ஆனால், அவங்க ரொம்ப புத
...
This story is now available on Chillzee KiMo.
...
>வந்ததடா
பாடலின் வரிகளை கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சீவ்,
"அடடா இது என்ன புது குழப்பம்!" என்றான்.
"எனன விஷயம்?"