Page 3 of 6
"இந்த பாட்டை கவனிச்சீங்களா? நான்காம் சந்திப்பில் காதல் வந்துச்சுன்னு பாடுறாங்களே...."
இந்து எனன என்பதுப் போல் பார்த்து கொண்டிருக்கவே, சஞ்சீவே தொடர்ந்தான்.
"உங்களுக்கும் இந்த 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் ' தெரியும் தானே.. ஆனால், அது எப்படிங்க ஒருத்தரை பார்த்த உடனே காதல் வரும்...?"
"எப்படி வரும், வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ் வுமன் வேறு!
சஞ்சீவ் கடுப்புடன் இருக்க... இந்துவும் தன் செய்கையால் திகைத்து தான் போயிருந்தாள்! அவள் எனன செய்வது யோசிக்கும் போதே, அவர்களின் காஃபி வந்து சேர்ந்தது.