Page 14 of 16
கொடுத்தாங்க என் அம்மா. தினமும் நானும் அவனும் சைக்கிள்ல போவோம், என் தம்பி, தங்கச்சி கார்ல போவாங்க. எது எப்படியோ எனக்கு அந்தாளு மேலதான் கோபமே தவிர தம்பி தங்கச்சிகளை நான் நல்லா பார்த்துக்கிட்டேன்.
அப்படியே நாளும் ஓடிச்சி. அப்ப எனக்கு 12 வயசு என் தங்கச்சியை ஒரு பையன் வம்பு பண்ணான்னு அவனை அடிச்சேன். அதான் நான் முதல் முறையா அடிக்க ஆரம்பிச்சது. அதுக்காக என்னை ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏறலை எப்படியோ நான் கஷ்டப்பட்டு பார்டர்ல மார்க் எடுத்து பாஸானேன். ட்ரைவிங் லைசைன்சும் கிடைச்சது. அதுக்கப்புறம் மேற்படிப்பு படிக்க வைக்க எங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணாங்க எனக்கு படிப்பு வரலைன்னு