(Reading time: 43 - 85 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

”அப்படி சொல்லாத உன் மேல அவர் வைச்ச பாசத்தை பத்தி கொஞ்சமாவது நீ நினைச்சிப்பாரு”

  

“அவருக்கு உண்மையிலயே என் மேல பாசம் இருந்தா என் விருப்பத்துக்கு தடையா அவர் இருக்க மாட்டாருண்ணா, அவர் தடையா இருக்காருண்ணா என்ன அர்த்தம் அவருக்கு என்னை விட அவரோட பேர், புகழ், கௌரவம் அந்தஸ்துதான் முக்கியம் நான் அவருக்கு தேவையில்லைன்னு அர்த்தம்” என அவள் சொல்ல கண்ணை கட்டியது ஜெகாவுக

...
This story is now available on Chillzee KiMo.
...

வது தப்பு நடந்துட்டா”

  

“சீ சீ ஏன் இப்படி பேசறீங்க, நானும் சரி, சொக்கனும் சரி, பொண்ணுங்களை மதிக்கறவங்க அவங்க விருப்பத்துக்கு மீறி நாங்க நடக்க மாட்டோம். அதோட சொக்கன் வைராக்கியம்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.