Page 6 of 16
”சரிம்மா என்னவோ செய், சொன்னது சொல்லிட்டேன். இவ்ளோ பிடிவாதம் பிடிப்பேன்னு நான் நினைக்கலை. ஒரு விசயம் மறந்துடாதம்மா, நான் அங்கிதாவை விரும்பறேன், அங்கிதாவும் என்னை விரும்பறா என் கூட வாழ ஆசைப்பட்டு தன் மொத்த குடும்பத்தையும் எதிர்த்து நின்னு என் கை பிடிச்சா, ஆனா சொக்கன் அப்படியில்லை. அவன் உன்னை விரும்பலை புரியுதா நீ உன் குடும்பத்தை எதிர்த்து நின்னாலும் சொக்கன் மனசுல நீயில்லைன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
படி வர்ற, அதுக்கென்னடா என் நிலத்தில பாதி உனக்கு தரேன், எடுத்துக்க அங்கிதாவோட எஸ்டேட் அப்புறம் மில்லுல இருந்து பணம் வருது அவகிட்ட சொன்னா உனக்கு தேவையானதை வாங்கித் தருவா அப்புறம் என்ன”