Page 16 of 28
நிழலில் அமர்ந்தான் அன்பு.
அந்த நிழலின் குளுமை அபிக்கு ஏசி போட்டது போல இருக்கவே கண்கள் மூடி ரசித்தாள். அவளையே அணுஅணுவாக ரசித்த அன்புவோ
”அபி நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்” என தயங்கி தயங்கி சொல்ல அதைக்கேட்டும் கண்கள் திறவாத அபியோ இதழ்விரிய சிரித்தவள்
”உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் அன்பு” என்றாள் அதையேதான் தானும் சொல்ல ந
...
This story is now available on Chillzee KiMo.
...
”அவ்ளோதானா வேற இல்லையா”
”வேறன்னா”
”தெரியாத மாதிரி கேட்காத அன்பு”
“தெரியலையே எங்க நீ முதல்ல சொல்லு அப்புறம் நான் சொல்றேன்”