Page 14 of 26
“நல்லாதான் இருக்கு ஆனா வேணாம் பொண்ணா லட்சணமா நடந்துக்க, இந்தா இதை வைச்சி மூடிக்க” என அவள் மீது சட்டையை போட அதை எடுத்து அவன் மீது வீசிவிட்டாள் அங்கிதா
”ஏண்டி இப்படி பண்ற அறிவில்லை உனக்கு”
”உங்களுக்கு என்னை பிடிக்கலை அவ்ளோதானா”
“சீ அப்படி நான் சொல்லலைம்மா எல்லா ... பதில் இல்லை.
”கோச்சிக்கிட்டியா” என கேட்க அதற்கும் பதில் இல்லை.
மெதுவாக தன் கையை அவள் வயிற்றுப்புறம் சுற்றி முன்னோக்கி போட அதையும் தட்டிவிட்டாள்
This story is now available on Chillzee KiMo.
...