ஒரே கத்துதான் 5 கிலோமீட்டர் தாண்டிக் கேட்கும், சரியான குரல் வளம், அவளோட அப்பன் எங்க நிலத்திலதான் வேலை பார்ப்பாரு. அதனால மதியமானா போதும் சோறு கட்டிக் கொண்டாரும்.
அப்ப வரப்புல அது நடந்து வரும் அழகுக்கே சொக்கன் ரெடியா போய் நின்னுடுவான். எப்பவும் அவளை வம்பிழுத்துக்கிட்டேதான் இருப்பான். அதுவும் லேசுபட்
... This story is now available on Chillzee KiMo. ...
நடந்திச்சி
. எங்கம்மாவை அந்தாளு அடிச்சிட்டு திட்டினான், அந்தாளோட சண்டை போட்டு கோபமா நான் நிலத்துக்கு வந்தப்பதான் அவள் வரனுமா, வழக்கம் போல அது பேர் வைச்சி என்னைக்