Page 2 of 26
”ஆமாம் அறுவடைக்கு முதல் நாள் நானும் சொக்கனும் காவலுக்கு போவோம், தூங்காம இருக்கறதுக்காக ஆடுபுலி ஆட்டம் விளையாடுவோம்”
“ஆடுபுலி ஆட்டமா அப்படின்னா”
“அது கிராமத்து விளையாட்டு. ஒரு முறை நான் ஜெயிச்சா இன்னொரு முறை அவன் ஜெயிப்பான். இப்படியே விளையாடிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு ஊ ... யும் அகலத்திலயும் இருப்பா, எல்லாரையும் நிமிர்ந்துதான் பார்ப்பா, தைரியமா பேசுவா என்னை அந்த ஊர்லயே தைரியமா பேர் வைச்சி
This story is now available on Chillzee KiMo.
...