(Reading time: 31 - 61 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

”சீக்கிரமா வந்து என்ன செய்யப் போற அன்புகூட கதை அளக்கப் போற அதானே”

  

”நான் என்னவோ செய்றேன், உனக்கென்ன, எழு எழு சீக்கிரம்” என கத்தவும் அன்பு வரவும் சரியாக இருந்தது

  

”அபி” என அன்பு அன்பாக அழைக்கவும் அபி புள்ளி மான் போல அவனிடம் சென்று நின்றாள்

  

”சொல்லு அன்பு” என குழைவாக பேச ரேவதியோ தலையில் அடித்துக் கொண்டாள்

  

...
This story is now available on Chillzee KiMo.
...

டிரைவர் வேலையில் இழுத்துவிட்டான்.

  

”அன்பு நீயும் வாயேன்” என அபி சொல்ல உடனே ரேவதியோ

  

”வேணாம் அன்பு, நீ வந்தா எங்க வேலை கெடும்” என சொல்ல அபியோ ரேவதியை முறைக்க

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.