Page 4 of 31
அபி வேணும்னா நீதான் எல்லாத்தையும் விட்டுட்டு அவள்கிட்ட போகனும், அவளால வரமுடியாது பேச்சுக்கு சொல்றாளே தவிர உண்மையில்லை அன்பு, எதுவாயிருந்தாலும் யோசிச்சி முடிவெடு” என சொல்லவும் அன்புவோ சிறிது நேரம் யோசித்தான். அவனின் பதிலுக்காக காத்திருந்தாள் ரேவதி.
கண்கள் மூடி அன்புவும் பலமாக யோசித்தான்.
அபியை பற்றி யோசித்தான், பெரிய கம்பெனிக்கு ஓனர், 1
...
This story is now available on Chillzee KiMo.
...
ை எப்படி முதல்ல பார்த்தேனோ அதுதான் உண்மை அந்த உண்மையோடவே நான் அவள்கூட வாழ்ந்துக்கிறேன்”
”சரி உன் விருப்பம் இப்ப என்ன அபியை எழுப்பனுமா”
”வேணாம் இப்ப வேணாம்”