Page 7 of 31
”அபிக்காக”
”சூப்பர் நடத்து நடத்து நான் போய் தூங்கறேன்”
”சரி அப்புறம் என்கிட்ட பேசினதை பத்தி அவள்கிட்ட சொல்லவேணாம்”
”ஏன் அன்பு”
”அவளே அவளைப் பத்தி சொல்லட்டும்” என சொல்ல ரேவதியும் தலையாட்டிவிட்டு உறங்கச்சென்றாள்.
அன்பு கைகடிகாரத்தைப் பார்த்தான் அதில் மணி 11.30 என காட்டவே
...
This story is now available on Chillzee KiMo.
...
்லவும் அவளும் பார்த்தாள்
”என்னது”
”வா சொல்றேன்” என அவளை அழைத்துக்கொண்டு வந்தான்.
முற்றத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகளைக்கண்டு வியந்தாள் அபி