(Reading time: 31 - 61 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

”இன்னும் அதுக்கான நேரம் வரலை அபி”

  

”ஏன் அப்படி சொல்ற அதான் என் கனவை நிறைவேத்திட்டியே”

  

”இன்னும் முழுசா நிறைவேத்தலையே”

  

”எதை சொல்ற, ஓ அந்த டைமன்ட் ரிங்கா அது வேணாம் எனக்கு, நீதான் வேணும்  எனக்கு, நீ சொல்லு அன்பு, உன் மனசுல இருக்கறத சொல்லு” என்றாள் அதைக்கேட்டு அன்புவோ தயங்கினான். அவனது தயக்கத்தைக்கண்ட அபியோ

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ரு பக்க கன்னத்தில் முத்தமிட்டான். முதல் முத்தம் அது அன்புவின் முத்தம் அவள் மகிழ்ச்சியில் திளைத்தாள். அவனை ஆசையாக அணைத்துக் கொண்டாள். அந்த இரவை அவள் வாழ்நாளில் மறக்க முடியாத நன்னாளாக நினைத்தாள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.