Page 3 of 6
"எனக்கு ரொம்ப அழகா தெரியுது. ஒன் மன்த்தா இது தான் எனக்கு துணை. எத்தனை தடவை கட்டிப் பிடிச்சிருப்பேன், முத்தம் கொடுத்திருப்பேன் தெரியுமா?"
"..."
"இருந்தாலும் உனக்கு கல் மனசு. நான் கெட்டவன் இல்லை, ராது. ஏதோ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஒரு நாள் அவசரப் பட்டுட்டேன். அதுவும் அன்னைக்கு பட்டுப் புடவை எல்லாம் கட்டி பூ எல்லாம் நிறைய வச்சு நீ ரொம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
சரியான ஜொள்ளு பார்ட்டி நீங்க"
"உன் கிட்ட மட்டும் தான் ராது. யூ ஆர் மை டார்லிங்."
"ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஒரு மாசமா அமைதியா நல்லவரா இருந்துட்டு, இப்போ என்ன வந்தது